நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து

img

ஆக்கிரமிப்பு அகற்றத்தில் பாரபட்சம் நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து சிபிஎம், பொதுமக்கள் சாலை மறியல்

திருச்சி அரியமங்கலம் எஸ்.ஐ.டி. முதல் கீழ கல்கண்டார்கோட்டை வரை சாலை அமைக்கும் பணியில் உள்ள முறைகேடுகளை சீர்செய்ய வேண்டும்.